Vellore District 1234 Village Health Nurse Recruitment 2019

Vellore District 1234 Village Health Nurse Recruitment 2019
Vellore District 1234 Village Health Nurse Recruitment 2019

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு (25/09/2019)

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 1234 பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி

1). SSLC with 18 Month Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers (Female) Government Certificate Qualification Prior to 15.11.2012

2). +2 with 2 Years Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers (Female) Government Certificate Qualification Prior to 15.11.2012

வயது வரம்பு SCA SC ST MBC BC BCM CG Diiff. Abled Person for OC
Min 18 18 18 18 18 18 18 18
Max 57 57 57 57 57 57 40 50

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் உடைய பதிவுதாரர்கள், தங்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் உதவி இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலூர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அதிகாரபூர்வ இணையதளம் – Click here

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

To watch this jobs on YouTube

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*