TN Sivaganga District Child Protection Office Recruitment 2019 for Data Analyst

Tamilnadu Sivaganga District Child Protection Office Recruitment 2019 for Data Analyst
Tamilnadu Sivaganga District Child Protection Office Recruitment 2019 for Data Analyst

மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி தொகுப்பு

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில், ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட “தகவல் பகுப்பாளர்”(Data Analyst) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN Sivaganga District Child Protection Office Recruitment 2019 Name Post, Qualification, Salary Details

பணி விபரம்

தகவல் பகுப்பாளர் (Data Analyst)

எண்ணிக்கை

1(ஓன்று)

மாத தொகுப்பூதியம்

ரூ.14,000/-

கல்வித்தகுதி

(10+12+3 மாதிரி) பி.ஏ./பி.சி.ஏ/பி.எஸ்.சி புள்ளியல் /பி.எஸ்.சி. கணக்கு

அனுபவம்

ஏதாவது ஒரு நிறுவனத்தில் 2 ஆண்டுகள் கணினி சார்ந்த அனுபவம் வேண்டும்

வயது வரம்பு

40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள்: தொகுதி “ஆ” அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெட்ரா அரசு ஊழியர்கள் 62 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

TN Sivaganga District Child Protection Office Recruitment 2019 : How To Apply

மேற்கண்ட பணியிடம் குறித்த உரிய விண்ணப்ப படிவம் அதிகாரபூர்வ இணையதளம் இந்த வேலைவாய்ப்பில் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பம் மற்றும் உரிய நகல்களை இணைத்து 07/10/2019 அன்று மாலை 05:00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு,

3/1-1 பெரியார் நகர், முதல் தெரு,

அணைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில்,

சிவகங்கை – 630 561.

TN Sivaganga District Child Protection Office Recruitment 2019 : Important Links

1). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை இணையதளம் Click here
2). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை வேலைவாய்ப்பு அறிவிப்பு Click here
3). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை விண்ணப்ப படிவம் Click here

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*