8.5 C
New York
Sunday, March 29, 2020
Home TN Govt Jobs TN Sivaganga District Child Child Welfare Committee Recruitment 2019 for Assistant cum...

TN Sivaganga District Child Child Welfare Committee Recruitment 2019 for Assistant cum Data Entry Operator Post

மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி தொகுப்பு

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் செயல்படும், மாவட்ட குழந்தைகள் நலக்குழு, ஓ. சிறுவயல், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் அலுவலகத்தில் காலி பணியிடமான “உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்”(Assistant cum Data Entry Operator) பணியிடத்தை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட விண்ணப்பங்கள் வரவிக்கப்படுகின்றன.

TN Sivaganga District Child Child Welfare Committee Recruitment 2019: Vacancy, Salary & Education Qualification

பணி விபரம் “உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்”(Assistant cum Data Entry Operator)
எண்ணிக்கை 1(ஓன்று)
மாத தொகுப்பூதியம் ரூ.9,000/-
கல்வித்தகுதி பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி, ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி மற்றும் கணினி சான்றிதழ் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Sivaganga District Child Child Welfare Committee Recruitment 2019 : How To Apply

மேற்கண்ட பணியிடம் குறித்த உரிய விண்ணப்ப படிவம் அதிகாரபூர்வ இணையதளம் இந்த வேலைவாய்ப்பில் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பம் மற்றும் உரிய நகல்களை இணைத்து 07/10/2019 அன்று மாலை 05:00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி

கண்காணிப்பாளர்,

அரசினர் குழந்தைகள் இல்லம்,

ஓ.சிறுவயல், காரைக்குடி – 630 208.

சிவகங்கை மாவட்டம்.

TN Sivaganga District Child Child Welfare Committee Recruitment 2019: Important Link

1). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை இணையதளம் Click here
2). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை வேலைவாய்ப்பு அறிவிப்பு Click here
3). தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை சிவகங்கை விண்ணப்ப படிவம் Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS बिहार लोक सेवा आयोग (BPSC) ने 2020 की भर्ती के लिए नवीनतम अधिसूचना जारी की है। कार्यकारी...

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post Central Bank Of India Recruitment 2020 invites application for Engagement of Faculty...

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota RRB Bilaspur Recruitment 2020: South East Central Railway is inviting recruitment against Sports Quota 26...

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non Teaching Posts

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non-Teaching Posts Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019: Applications are invited (only through...

Recent Comments