Home TN Govt Jobs TN Co-operative Bank Recruitment 2019 - 300 Junior Assistant Posts

TN Co-operative Bank Recruitment 2019 – 300 Junior Assistant Posts




TN Co-operative Bank Recruitment 2019 – 300 Junior Assistant Posts

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்க்காணும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய கீழ்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் என்ற இணையதளம் வழியாக மூலம் மட்டுமே 22/11/2019 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

TN Co-operative Bank Recruitment 2019 - 300 Junior Assistant Posts
TN Co-operative Bank Recruitment 2019 – 300 Junior Assistant Posts


காலிப்பணியிட
விவரம்

 

வ.எண் சங்கத்தின் பெயர் பதவி எண்ணிக்கை
1). தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சென்னை-1 உதவியாளர்

176

2). தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4 உதவியாளர்

57

3). தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18 உதவியாளர்

58

4). தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை-10 இளநிலை உதவியாளர்

6

5). தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்ன-93 இளநிலை உதவியாளர்

3

கூடுதல்

300

சம்பள விகிதம்

வ.எண் சங்கத்தின் பெயர் பதவி சம்பளம்
1). தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சென்னை-1 உதவியாளர் ரூ.18800-56500
2). தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4 உதவியாளர் ரூ.13000-45460
3). தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18 உதவியாளர் ரூ.15000-62000
4). தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை-10 இளநிலை உதவியாளர் ரூ.9300-34800
5). தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்ன-93 இளநிலை உதவியாளர் ரூ.19500-62000

உத்தேசமாக 300 காலிப் பணியிடங்களுக்கான வகுப்புவாரி ஒதுக்கீடு

பொதுப்பிரிவு : 93
பிற்போடுத்தப்பட்டோர் : 79
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் : 60
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) : 11
ஆதிதிராவிடர் : 45
ஆதிதிராவிடர் (அருந்ததியர்) : 9
பழங்குடியினர் : 3

முக்கிய நாட்களும் நேரமும்

1). நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வேண்டிய கடைசி நாள் 22/11/2019
2). எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 29/12/2019

வயதுவரம்பு

1). விண்ணப்பதாரர் 01/01/2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01/01/2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.
2). விண்ணப்பதாரர்கள் 01/01/2019 அன்று கீழ்கண்ட வயதினைப் பூர்த்தி செய்தவராக இருக்கக்கூடாது.
3). ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர்,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச்சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் – வயது வரம்பு இல்லை
4). இதர வகுப்பினர் – 30 வயது
5). அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் – வயது வரம்பு இல்லை
6). இதர வகுப்பினைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் – 48 வயது
7). இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் – 40 வயது

கல்வித் தகுதி

1). ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி
2). பல்கலைக் கலகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம்.  ஆனால் அவர்கள் பள்ளி இறுதி தேர்விலும் மேல் நிலைக் கல்வியிலும் முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3). கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் 2019-20 ஆம் ஆண்டிற்குகூட்டுறவு மேலாண்மை நிலையங்களை நேரடியாகவோஅல்லது தொலைதூரக் கல்வி வழியாகவோ கூட்டுறவு பட்டயப்படிப்பு பயின்று வரும் மாணவர்கள் மேற்படி உதவியாளர் / இளநிலை உதவியாளர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  கூட்டுறவுப்பயிற்சி குறித்த விரிவான விவரங்கள் மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
4). விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப்படிப்பு அல்லது பட்டப் படிப்பின்போது தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5). கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கக் கட்டணம்

1). விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.
2). ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கழிக்கப்படுகிறது.
3). விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கழிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள்   சமூக நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள், மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய அலுவலரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் 
முறை

1). எழுத்துத் தேர்வு
2). நேர்முகத் தேர்வு

தலைமைக் கூட்டுறவுச் சங்க அதிகாரபூர்வ இணையதளம் – Click here

தலைமைக் கூட்டுறவுச் சங்க அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

தலைமைக் கூட்டுறவுச் சங்க அதிகாரபூர்வ விண்ணப்பம் – Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS बिहार लोक सेवा आयोग (BPSC) ने 2020 की भर्ती के लिए नवीनतम अधिसूचना जारी की है। कार्यकारी...

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post Central Bank Of India Recruitment 2020 invites application for Engagement of Faculty...

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota RRB Bilaspur Recruitment 2020: South East Central Railway is inviting recruitment against Sports Quota 26...

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non Teaching Posts

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non-Teaching Posts Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019: Applications are invited (only through...

Recent Comments