Tiruchirapalli Fisheries Field Supervisor Recruitment 2019

Trichirapalli Fisheries Field Supervisor Recruitment 2019
Trichirapalli Fisheries Field Supervisor Recruitment 2019

Tiruchirapalli Fisheries Field Supervisor Recruitment 2019: திருச்சி மீன்வள உதவி இயக்குனரின் கட்டுப்பாட்டில் நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் மீன்வளத் திட்டப்பணிகளை உபவடிநிலப்பகுதிகளில் செயல்படுத்திட களப்பணி மேற்பார்வையாளர் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  இளநிலை மீன்வள படிப்பு(B.F.Sc) முதுநிலை மீன்வள படிப்பு (M.F.Sc) முதுநிலை அறிவியல் (விலங்கியல்  – கடல் உயிரியல்) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கல்வித் தகுதி பெற்றுள்ள நபர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நேர்முக தேர்வின் மூலம் நியமனம் நடைபெறும்.இப்பணிக்கு மாதம் ரூ.20,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.  ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் மீன்வள உதவி இயக்குநர், எண் 4 காயிதே மில்லத் தெரு, காஜாநகர், மன்னார்புரம், திருச்சி 20.  (தொலைபேசி எண். 0431-2421173) என்ற முகவரிக்கு தங்களது சுய விவரம் மற்றும் சான்றிதழ் நகல்களை கொண்ட விண்ணப்ப கடிதத்துடன் 03/10/2019 அன்று காலை 11:00 மணிக்கு மேற்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சி மாவட்ட அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு –Click here

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*