Home TN Govt Jobs Tirchy Recruitment 2019 for District Women Welfare Officer Posts

Tirchy Recruitment 2019 for District Women Welfare Officer Posts




Tirchy Recruitment 2019 for District Women Welfare Officer Posts

திருச்சிராப்பள்ளி பத்திரிக்கை செய்தி செ.வெ.எண்.126/செப்டம்பர் 2019 தேதி 30/09/2019 மூலமாக சில வேலைவாய்ப்பு தகவல் tiruchirappalli.nic.in இணையதளம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கிராமப்புற பெண்களின் திறமையை அதிகரிக்க செய்யவும், கல்வியறிவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும், மகிளா சக்தி கேந்த்ரா எனும் திட்டம் மத்திய அரசினால் 2018-19 ஆம் ஆண்டிற்கு பார்வை 2-ல் காணும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஒப்புதல் படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு பணியாளர்கள் பணிநியமனம் செய்து செயல்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில் மகளிர் நல அலுவலர் பணியிடம் 01/09/2019 முதல் காலிப்பணியிடமாக உள்ளது.  மேலும் இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சிராப்பள்ளி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

TIRCHY RECRUITMENT 2019-NAME OF POST & VACANCY

 

வ.எண்.

 

பதவி

 

பணியிடம்

 

1).

மகளிர் நல அலுவலர்

01

 

TIRCHY RECRUITMENT 2019-EDUCATION QUALIFICATION

 

வ.எண்.

 

பதவி

 

தகுதி

1).

மகளிர் நல அலுவலர்

10th, HSC or its equivalent + Bachelor’s Degree + PG Degree as required under B.Sc/BA/BSW-இளங்காளையைத் தொடந்து முதுகலை M.Sc/MA/MSW

 

முன் அனுபவம் – சமூகப்பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் (இம்மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும்)

 

TIRCHY RECRUITMENT 2019-SALARY

 

வ.எண்.

பதவி

 

ஊதியம்

1).

மகளிர் நல அலுவலர்

ஒப்பந்த ஊதியம் மாதம் ரூ.35,000/-

 

விண்ணப்பம் நேரில் அல்லது தபாலில் வந்து சேர கடைசி நாள் 25/10/2019-பிற்பகல் 5:00 பி.ப.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

மாவட்ட சமூகநல அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

திருச்சிராப்பள்ளி-1.

தொலைபேசி எண்: 0431-2413796

 

TIRCHY RECRUITMENT 2019-IMPORTANT LINIKS

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அதிகாரபூர்வ இணையதளம் – Click here

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS बिहार लोक सेवा आयोग (BPSC) ने 2020 की भर्ती के लिए नवीनतम अधिसूचना जारी की है। कार्यकारी...

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post Central Bank Of India Recruitment 2020 invites application for Engagement of Faculty...

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota RRB Bilaspur Recruitment 2020: South East Central Railway is inviting recruitment against Sports Quota 26...

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non Teaching Posts

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non-Teaching Posts Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019: Applications are invited (only through...

Recent Comments