Tirchy Recruitment 2019 for 2 District Social Welfare Officer Posts

Tirchy Recruitment 2019 for 2 District Social Welfare Officer Posts
Tirchy Recruitment 2019 for 2 District Social Welfare Officer Posts

Trichy Recruitment 2019 for 2 District Social Welfare Officer Posts

 

திருச்சிராப்பள்ளி பத்திரிக்கை செய்தி செ.வெ.எண்.12/செப்டம்பர் 2019 தேதி 30/09/2019 மூலமாக சில வேலைவாய்ப்பு தகவல் tiruchirappalli.nic.in இணையதளம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ வசதி, சட்ட உதவி, மற்றும் மன ரீதியான ஆலோசனைகள் வழங்குதல் -2017-18  ஆம் ஆண்டு முதல் சகி (Sakhi) எனும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் காலியிடமாக உள்ள பணியிடத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.  இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்  தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சிராப்பள்ளி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

TRICHY RECRUITMENT 2019-NAME OF POST & VACANCY

 

வ.எண்.

பதவி

பணியிடம்

 

1). நிர்வகிப்பவர்

01

2). தகவல் தொழில்நுட்ப பணியாளர்

01

 

TRICHY RECRUITMENT 2019-EDUCATION QUALIFICATION

 

வ.எண்.

 

பதவி

 

தகுதி

1). நிர்வகிப்பவர் Qualification and Experience:

The Centre Administrator should have a Master’s Degree in Social Work, Counselling Psychology, or Development Management with a minimum of 4 Years experience of working on violence against women issue in an administrative set up with Government or Non-Government Programmes or Projects of with preferably 1 year Experience of counseling either within or outside the same set-up.  Only women candidates may apply.  The Candidate must be willing to be available at One-Stop Centre 24/7.  Accommodation for the Centre Administrator will be provided.  Work-related travel will be reimbursed.  The candidate should be a resident of the local community.

2). தகவல் தொழில்நுட்ப பணியாளர்  

The IT Admin should have a Bachelors Degree in Computer Science, or Computer Engineering experience of working on violence against women issue in an administrative set up with Government or NOn-Government Programmes or Projects is a plus.  Candidates with a Master’s Degree in Computer studies may also apply.  Only Women Candidates may apply.  Work-related travel will be reimbursed.  The candidates should be a resident of the local community.

 

TRICHY RECRUITMENT 2019-SALARY

 

வ.எண்.

 

பதவி

 

ஊதியம்

1). நிர்வகிப்பவர் ஒப்பந்த ஊதியம் மாதம் ரூ.30,000/-
2). தகவல் தொழில்நுட்ப பணியாளர் ஒப்பந்த ஊதியம் மாதம் ரூ.18,000/-

 

 

விண்ணப்பம் நேரில் அல்லது தபாலில் வந்து சேர கடைசி நாள் 25/10/2019-பிற்பகல் 5:00 பி.ப.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

மாவட்ட சமூகநல அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

திருச்சிராப்பள்ளி-1.

தொலைபேசி எண்: 0431-2413796

 

TRICHY RECRUITMENT 2019-IMPORTANT LINKS

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அதிகாரபூர்வ இணையதளம் – Click here

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*