8.5 C
New York
Sunday, March 29, 2020
Home TN Govt Jobs Kancheepuram District Child Protection Unit Recruitment 2019 for the post of Counselor,...

Kancheepuram District Child Protection Unit Recruitment 2019 for the post of Counselor, Social Worker and Out Reach Worker




Kancheepuram District Child Protection Unit Recruitment 2019 for the post of Counselor, Social Worker and Out Reach Worker

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கலியாகவுள்ள ” ஆற்றுப்படுத்துனர் “(Counselor) (பெண்), சமூகப் பணியாளர் (Social Worker)-(1) (பெண்), களப்பணியாளர் (Out Reach Worker) -(1) (ஆண்) ஆகிய மூன்று பணியிடங்களும் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

 

KANCHEEPURAM DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2019-NAME OF POST & VACANCY

 

வ.எண்.

 

பதவி

 

பணியிடம்

 

1).

ஆற்றுப்படுத்துனர்(பெண்)(Counselor)

01

2).

சமூகப் பணியாளர் (பெண்) (Social Worker)

01

3).

களப்பணியாளர்(ஆண்) (Out Reach Worker)

01

 

KANCHEEPURAM DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2019-EDUCATION QUALIFICATION

 

வ.எண்.

 

பதவி

 

தகுதி

1).

ஆற்றுப்படுத்துனர்(பெண்)(Counselor)

(10+2+3) உளவியல்/ சமூகப்பணி/சமூகவியல்கள் போன்ற துறையில் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்தல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  மற்றும் குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.  மேற்குறிய தகுதிகளை பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

2).

சமூகப் பணியாளர் (பெண்) (Social Worker)

(10+2+3) உடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  மற்றும் குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

3).

களப்பணியாளர்(ஆண்) (Out Reach Worker)

10-ஆம் /12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

KANCHEEPURAM DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2019-EDUCATION QUALIFICATION

 

வ.எண்.

பதவி

 

வயது வரம்பு

1).

ஆற்றுப்படுத்துனர்(பெண்)(Counselor)

40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2).

சமூகப் பணியாளர் (பெண்) (Social Worker)

40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

3).

களப்பணியாளர்(ஆண்) (Out Reach Worker)

40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

 

 

KANCHEEPURAM DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2019-SALARY

 

வ.எண்.

 

பதவி

 

ஊதியம்

1).

ஆற்றுப்படுத்துனர்(பெண்)(Counselor)

தொகுப்பு ஊதியம் ரூ.14,000/-
2).

சமூகப் பணியாளர் (பெண்) (Social Worker)

தொகுப்பு ஊதியம் ரூ.14,000/-
3).

களப்பணியாளர்(ஆண்) (Out Reach Worker)

தொகுப்பு ஊதியம் ரூ.8,000/-

 

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் என்ற காஞ்சிபுரம் மாவட்ட இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்கள் நகல்களை கீழ்கண்ட முகவரிக்கு வருகின்ற 25/10/2019 ஆம் தேறி மாலை 5:30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் துறை மூலமாகவோ அனுப்ப வேண்டிய முகவரி:

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு எண்.317,

காமாட்சி நிலையம்,

மணி தெரு, மாமல்லன் மெட்ரிக் மே.நி.பள்ளி அருகில்),

காஞ்சிபுரம் – 631502.

தொலைபேசி எண்.044-27234950 என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

KANCHEEPURAM DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2019-IMPORTANT LINKS

 

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு அதிகாரபூர்வ இணையதளம் – Click here

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS बिहार लोक सेवा आयोग (BPSC) ने 2020 की भर्ती के लिए नवीनतम अधिसूचना जारी की है। कार्यकारी...

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post Central Bank Of India Recruitment 2020 invites application for Engagement of Faculty...

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota RRB Bilaspur Recruitment 2020: South East Central Railway is inviting recruitment against Sports Quota 26...

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non Teaching Posts

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non-Teaching Posts Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019: Applications are invited (only through...

Recent Comments