8.5 C
New York
Sunday, March 29, 2020
Home AIRPORT JOBS Indian Air Force Recruitment Rally Coimbatore

Indian Air Force Recruitment Rally Coimbatore




Air Force Selection In Tamilnadu 2019 at Coimbatore

இந்திய விமானப்படை மூலமாக Education Instructor Trade என்ற பனிக்கலியிடத்திற்கு தகுதிவாய்ந்த ஆண் மனுதாரர்களை மட்டும் தேர்வு செய்வதற்கான முகாம் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 17/10/2019 முதல் 25/10/2019  நடைபெறவுள்ளது.  இதற்கான கல்வித்தகுதி பின்வருமாறு:

Indian Air Force Coimbatore Rally 2019-கல்வித்தகுதி

இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலத்தினை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் இயற்பியல்/உளவியல்/வேதியியல்/கணிதம்/கணினி அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதியில் 50% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

முதுகலை ஆங்கிலம் அல்லது முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் கணிதம்/இயற்பியல்/கணினி அறிவியல்/புள்ளியியல்/MCA ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்காணும் இளங்கலை/முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதியில் அனைத்தும் UGC அல்லது NCTE ஆகிய ஏதாவது ஒன்றால் அங்கீகரிக்கப்பற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இளங்கலை பட்டப்படிப்புடன் பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதியுடைய ஆண் மனுதாரர்கள் 19/01/1995 முதல் 01/07/2000 தேதிக்குள் பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாவர்.

முதுகலை  பட்டப்படிப்புடன் பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதியுடைய ஆண் மனுதாரர்கள் 19/01/1992 முதல் 01/07/2000 தேதிக்குள் பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாவர்.

இப்பணிக்காலியிடங்களுக்கான கல்விதத்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் www.airmenselection.cdac.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS बिहार लोक सेवा आयोग (BPSC) ने 2020 की भर्ती के लिए नवीनतम अधिसूचना जारी की है। कार्यकारी...

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post Central Bank Of India Recruitment 2020 invites application for Engagement of Faculty...

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota RRB Bilaspur Recruitment 2020: South East Central Railway is inviting recruitment against Sports Quota 26...

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non Teaching Posts

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non-Teaching Posts Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019: Applications are invited (only through...

Recent Comments