Home TN Govt Jobs Department of Social Defence - State Child Protection Society Recruitment 2019

Department of Social Defence – State Child Protection Society Recruitment 2019




Department of Social Defence – State Child Protection Society Recruitment 2019

Department of Social Defence - State Child Protection Society Recruitment 2019
Department of Social Defence – State Child Protection Society Recruitment 2019

சென்னை சமூகப் பாதுகாப்புத்துறையின் மூலம் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் கீழ்கண்ட பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் விவரம். மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்.

State Child Protection Society Recruitment 2019 பதவியின் பெயர்

வ.எண்

பதவியின் பெயர்

காலி பணியிடங்களின் எண்ணிக்கை

1).

கணக்கு உதவியாளர் (Account Assistant)

1

2).

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

1

  மொத்தம்

2

 

State Child Protection Society Recruitment 2019-கல்வித்தகுதி

வ.எண்

பதவியின் பெயர்

கல்வித்தகுதி

1).

கணக்கு உதவியாளர் (Account Assistant)

பன்னிரண்டாம் வகுப்பு வர்த்தகம் மற்றும் கணக்கு பாடப்பிரிவு (10+2 முறையில் கல்வி பயின்றவர்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் – ஏதேனும் நிறுவனத்தின் கணக்குகள் துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2).

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  அரசு அங்கீகாரம் பெட்ரா நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் – கணினி இயக்குவதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

State Child Protection Society Recruitment 2019 வயது வரம்பு

வ.எண்

பதவியின் பெயர்

வயது வரம்பு

1).

கணக்கு உதவியாளர் (Account Assistant)

40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2).

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

ஓய்வு பெற்றவர்கள்

 

கள அளவில் புதிய திட்டங்களை வகுப்பதில் பங்குபெற்ற அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர் நிலையில் பணிபுரிந்த அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.

(வயது வரம்பு : 62 வயதிற்கு மிகாமல்)

 

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.  மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரபூர்வ இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

 

மேற்கண்ட பதவிக்கலுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் 30/10/2019 மாலை 5:30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்படவேண்டும்.  மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்களும் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

 

ஆணையர் / செயலாளர்,

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,

சமூக பாதுகாப்புத்துறை,

எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,

கெல்லிஸ், சென்னை -10.

தொலைபேசி : 044-26421358.

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அதிகாரபூர்வ இணையதளம் – Click here

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு  – Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS

BPSC Recruitment 2020 – FOR 69 EXECUTIVE POSTS बिहार लोक सेवा आयोग (BPSC) ने 2020 की भर्ती के लिए नवीनतम अधिसूचना जारी की है। कार्यकारी...

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post

Central Bank Of India Recruitment 2020 Apply for Faculty & Office Assistant Post Central Bank Of India Recruitment 2020 invites application for Engagement of Faculty...

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota

RRB Bilaspur Recruitment 2020 Apply For The Post Sports Quota RRB Bilaspur Recruitment 2020: South East Central Railway is inviting recruitment against Sports Quota 26...

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non Teaching Posts

Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019 Non-Teaching Posts Rajiv Gandhi National Institute of Youth Development Recruitment 2019: Applications are invited (only through...

Recent Comments