Type Here to Get Search Results !

TNEB AE EXAM DATE 2021

 


TNEB AE exam date 2021

அறிவிப்பு எண் 05/2020, நாள் 15.02.2020 மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி பொறியாளர் / மின்னியல் (400),  உதவி பொறியாளர் / இயந்திரவியல் (125), உதவி பொறியாளர் /  கட்டடவியில் (75), ஆகிய பதவிகளுக்கு 24.04.2021, 25.04.2021, 01.05.2021 மற்றும் 02.05.2021 ஆகிய நாட்களில் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணைதளத்தில் அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் பார்வையிடுட்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad