टவருகிறது புது பொங்கல் வளம் தரும் தை பொங்கல் காளைகள் சீறிப்பாய காத்துக்கிடக்கு வாடி வாசல் அரிசி மாவில் கோலமிட்டு ஜொலிக்கிறது வீடு வாசல்,
உழவனுக்கு ஒரு திருநாளாம் உலகம் போற்றும் நன்னாளாம் சூரியனை வணங்கிவிட்டு சுருக்கு பையில் காசு எடுத்து தித்திக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்,
சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை
 ☆✪இனிய பொங்கல் வாழ்த்துக்கள்✪☆


function PlaySound() { var sound = document.getElementById("audiocracker"); sound.play() }




  ❤️ இந்த வாழ்த்துச் செய்தி ஜனவரி 14 க்குள் அனைவரின் மொபைலிலும் பகிருங்கள் ❤️

.
Go👉
Share with your Friends . .