Type Here to Get Search Results !

Tirunelveli Municipal Corporation Recruitment 2020 for Various Assistant Post


Tirunelveli Municipal Corporation Recruitment 2020 for Various Assistant Post:பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் திருநெல்வேலி மண்டலம், பேரூராட்சிகளில் காலியாக உள்ள அரசு நிலையாக்கபடாத பணியிடங்களை நிரப்ப ந.க.எண்.3783/2019/ப4 நாள் 03/08/2020 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirunelveli Municipal Corporation Recruitment 2020 Assistant Post காலிப்பணியிடங்கள் :

  1. அலுவலக உதவியாளர் 
  2. ஓட்டுநர் 
  3. துப்புரவு பணியாளர் மற்றும் மருந்தக ஆயா 
  4. பொருந்தனர் நிலை II மற்றும் மின்விளையர் நிலை II
  5. வயர்மேன்
  6. ஆண் செவிலியர் உதவியாளர் மற்றும் இதர பணியிடங்கள்
Tirunelveli Municipal Corporation Recruitment 2020 Assistant Post சம்பளம்  :

மேற்கண்ட அணைத்து பதவிகளுக்கும் சம்பளம் தகுதிக்கேற்ப         ரூ 15700 முதல் ரூ 62000 வரை அளிக்கப்படும் .

Tirunelveli Municipal Corporation Recruitment 2020 Assistant Post கல்வித்தகுதி :

மேற்கண்ட அணைத்து பதவிகளுக்கும் 8 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10 ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது மற்றும் ஓட்டுநர் உரிமம் வேண்டும் .



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section