இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020
இந்திய தபால் துறையில் Deputy Manager, Assistant Manager, Technical Supervisor பதவிக்கு மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே 14.08.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு தகவல் :
நிறுவனம்
இந்திய தபால் துறை
பணியின் பெயர்
Deputy Manager, Assistant Manager, Technical Supervisor
மொத்த பணியிடங்கள்
41
கடைசி தேதி
14.08.2020
விண்ணப்பிக்கும் முறை 
Offline

காலிப்பணியிடங்கள் :
·         Deputy Manager – 07
·         Assistant Manager – 19
·         Technical Supervisor – 15
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
Bachelor Degree with Computer Science முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
·         Deputy Manager – Rs.9300-34800
·         Assistant Manager – Rs.9300-34800
·         Technical Supervisor – Rs.9300-34800
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 14.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

1 Comments

  1. https://jobssearch247.com/latest-jobs/govt-jobs/teachers-jobs/mht-cet-exam/

    ReplyDelete